×

இந்திய அணுசக்தித் துறையில் டிரைவர், டெக்னிக்கல் ஆபீசர்

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள Nuclear Fuel Complex ல் 93 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

  1. Technical Officer- (Computers): 3 இடங்கள். சம்பளம்: ரூ.56,100 வயது: 35க்குள். தகுதி: CSE/IT/Software Engineering/System Engineering/EEE/ Applied Electronics/ Instrumentation/Avionics பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்.,
  2. Station Officer/A: 7 இடங்கள். சம்பளம்: ரூ.47,600 வயது: 40க்குள். தகுதி: Fire Engineering பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.இ.,
  3. Driver cum Pump Operator cum Fireman/A: 83 இடங்கள். சம்பளம்: ரூ.21,700. வயது: 27க்குள். தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் மற்றும் தீயணைப்பு வீரர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: Technical Officer பணிக்கு- ரூ.500, Station Officer பணிக்கு ₹200, Driver Cum Pump Operator cum Fireman பணிக்கு ரூ.100/-.கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டபிரிவினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.nfc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.04.2023

The post இந்திய அணுசக்தித் துறையில் டிரைவர், டெக்னிக்கல் ஆபீசர் appeared first on Dinakaran.

Tags : Indian Atomic Energy Department ,Nuclear Fuel Complex ,Hyderabad, Telangana ,Indian Nuclear Energy Department ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...